Amazon

Actress Varalaxmi Sarathkumar and Director Perarasu at 50 Lakhs Scholarship for Poor Students Event


Actress Varalaxmi Sarathkumar and Director Perarasu at 50 Lakhs Scholarship for Poor Students Event was held on 07nd Jun 2017 at Narada Gana Sabha TTK Road, Alwarpet, Chennai.

ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா.

வாக்ஸ் குழும நிறுவனர் அமரர் திரு சோ ஞானசுந்தரம் அவர்களின் நினைவு நாளையொட்டி வாக்ஸ் அறக்கட்டளை சார்பாக 800 ஏழை எளிய மாணவர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நாரத கானா சபா,டி.டி.கே.ரோடு, மைலாப்பூர், சென்னை-04 என்ற விலாசத்தில் இனிதே நடைபெற்றது.

தலைமை : மக்கள் னால பாதுகாவலர் ஆ.ஹென்றி MBA., LLB., அவர்கள் நிறுவனர்-தலைவர், அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை.

கல்வி உதவியை வழங்குபவர் : கல்வி கொடை வள்ளல் திருமிகு ஞா.இராவணன் அவர்கள், சேர்மேன் வாக்ஸ் குழுமம்.

மேலும் இந்த விழாவில் குழு தலைவர் இராவணன் பேசுகையில், “அடுத்த வருடம் முதல் 1000-ம் அதிகமான மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்த விழாவின் மூலமாக 5500 க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதையும் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

80% அதிகமான மதிப்பெண்கள் பெற்று பொருளாதார ரீதீயாக வறுமையில் வாடும் மாணவ மணிகளும், கணவனால் கை விடப்பட்ட பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோர்களும் விண்ணப்பிக்கலாம். எங்களது விண்ணப்பங்கள் www.voxgroup.com\foundation மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

Comments

Flipkart